Wednesday 22 March 2017

75 வது பிறந்த நாளைக் 
கொண்டாடும் நம் மாநில தலைவர்
தோழர்      V இராமராவ் 

இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு வாழ 
வாழ்த்துகிறோம்.
ஏழையர் வாழ்வு சிறக்க , 
எளியவர் நிலைமை உயர 
அயராது பாடுபடும் 
தலைவா 
நோய் நொடியின்றி 
நல்ல உடல் வளம் பெற்று வாழ
 வாழ்த்துகிறோம்.
AIBSNLPWA 
கோவை மாவட்டம் .
                  


No comments:

Post a Comment