Friday 30 September 2016



The consumer Price Index increased to  278 points on August 2016. 

So the IDA Increase from October 2016 is by                5.5% .

The IDA rate increases from 114.8%     to     120.3%


The following Gem of Gems of BSNL are retiring on superannuation in (September 2016 )  on 30-09-2016.
We wish them a very happy and peaceful retired life.
We invite them all with folded hands to join our association to achieve more and more rights and benefits for all retired BSNL pensioners.

sarva sri /
 BALUSWAMY N        DE

 KANAGAMANI M    TTA

 KUPPUSAMY G       TM

 MUNIANDI K          TM


 SAKTHIVEL R        TS(OP)

          Hearty Welcome Comrades ! ! !

District Secretary,
AIBSNLPWA 
Kovai Division     














Dear all,
After spending 17 days in Jammu, Badherwah, Patnitop, Amrister etc, I have returned home.
Further important postings will be done then and there. 
Thanks for patient waiting. 

N Mohan.
Webmaster
balamuju@gmail.com

Friday 16 September 2016




SOME USEFUL TIPS ABOUT JEEVAN PRAMAN - 

DIGITAL  LIFE CERTIFICATE
Recently one our members who  frequently visits USA,  wanted me to guide her how to give DIGITAL LIFE CERTIFICATE from USA by using JEEVAN PRANAM during NOVEMBER 16 while she wud be in USA. I explained everything to her and asked her to purchase an approved FINGER PRINT SCANNER from here without which nobody can give LIFE CERTIFICATE.  i gave her a list of approved finger print scanner machine list. 

She successfully registered  her name in JEEVAN PRANAM using a DIGITAL FINGER PRINT SCANNER. She got acknowledgement from SBI. Now she can give her DIGITAL LIFE CERTIFICATE from USA during November this year.   The approved name and the cost of the FINGER PRINT SCANNER MACHINE IS: MANTRA MFS100  - cost: Rs.2845 plus Rs.50  for packaging charges.  This scanner can be purchased from amazon through online.  

LIFE CERTIFICATE by using JEEVAN PRANAM is most useful for those who are frequently visiting  foreign countries and staying there for six months. Old age pensioners who cannot move from their houses can also use this option with the help of their children. I am reproducing  the message received from her for your information.


" Successfully registered with Jeevan Pranaam. Could generate Digital Life Certificate using Finger Print Scanner and received acknowledge ment from SBI too. Now I am hopeful of submitting Digital Life Certificate even if I am in the US during November ".
Regards
[15/09 15:15]
MANTRA MFS100.
Bought it on-line from Amazon and the cost is  Rs.2845 plus shipping and handling Rs.50 extra

Thanks to STR Div Web.




AIBSNLPWA   Kovai web master will be on tour from 18-09-2016 in Jammu and Kashmir and will return  on    01-10-2016.

Wednesday 14 September 2016

14/09
14-9-2016 545 PM
Bangalore is normal today. But, there is a new threat. Some people have declared aTAMILNADU BANDH on 16th September. If there is some violence on that day in Tamilnadu there will be reaction in Bangalore on 17th or 18th. A small spark is enough to spread. Nobody can predict what will be the position on 18th September. 
We do not want to take any risk.
So we consulted PA to the Minister Shri Ananthakumar today.
To enable comrades from all over India to participate in the conference, it is decided to postpone the Special Conference to next month, October 2016.
It will be held after Durga Pooja and before Deepavali.
We have suggested either 16th (Sunday) or 23rd (Sunday) October 2016.
After confirming the convenience of Shri Ananthkumar, we shall announce the exact date.
Please watch this website on 18-9-2016 or 19-09-2016.
Kindly inform all.

P S Ramankutty
சிறப்பு மாநாட்டில் நம் தோழர்கள் தங்குமிடம் 

அன்புத் தோழர்களே ,

18-08-2016 அன்று பெங்களுருவில் நடக்க இருக்கும் ஒரு நாள் நம் வெற்றியைக் கொண்டாடும்  சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கும் நம் தமிழ் மாநில மற்றும் சென்னைத் தொலைபேசி மாவட்ட தோழர்கள் தங்குவதற்காக 

                                                "  தமிழ் சங்கம் "  

ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( சமீபத்தில் நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாட்டிலும் இதே மஹால் தான் நமக்கு அளிக்கப்பட்டது . இந்த மஹால் 17-09-2016 மாலை முதல்,18-09-2016 மதியம் வரை நமக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர்கள் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கி முதல் நடைமேடை வெளிப்புற கேட்டுக்கு  வரவும்.அங்கே உங்களை  வரவேற்க உள்ளூர் தோழர்கள்  காத்திருப்பார்கள்.
யஷ்வந்த்புர் மற்றும் பெங்களூரு City ரயில் நிலையங்களில் இறங்க இருக்கும் தோழர்கள் முன்னதாகவே போன் செய்தால் உள்ளூர் தன்னார்வ தோழர்களை அங்கே அனுப்ப வசதியாக இருக்கும்.

                                               உணவு 

18-09-16 அன்று காலை சிற்றுண்டியும் மத்திய உணவும் மாநாடு நடைபெறும் பாலஸ் மைதானத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் 
தோழர் G . பாபு , தலைவர்  0944 8040 355,     தோழர் R .செங்கப்பா செயலர் 09448 35 31 32  / 08023 35 31 32
பி.எ  விருப்பாக்க்ஷய்யா  போக்குவரத்து அமைப்பாளர்   0944 900 5544  தோழர் மாலெனஹள்ளி  தங்குமிட வசதி அமைப்பாளர்  09449 008181.
நீங்கள் பெங்களூரு வந்தடையும் நேரத்தினை முன்கூட்டியே அறிவித்தால் இடவசதிகள் செய்துத்தர வசதியாக இருக்கும் என்று அகில இந்திய தலைவர் தோழர் இராமன் குட்டி தெரிவித்துள்ளார்.

உங்கள் பயணம் சிறக்க , மாநாடு வெற்றி பெற ஓய்வூதியர்கள் நன்மை பல பெற வாழ்த்துக்கள் .

கோவை மாவட்ட சங்கம் 

Tuesday 13 September 2016




An announcement  from Our TN Circle Sec  Com.K.Muthiyalu

Our TN Circle Sec  Com.K.Muthiyalu will be away from Chennai from 27th September to 10th October.

Since Adalath is sheduled to first week of November the cases may please be sent to AIBSNLPWA Circle union before 25th of this month.

Monday 12 September 2016


அன்புத் தோழர்களே/தோழியர்களே 
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
BSNL ஓய்வூதியர்கள் இறுதி வெற்றி பெற்று விட்டார்கள். 78.2 சதவீத பலன்களை ஓய்வூதியர்களுக்கும் அளிக்க அரசு  இணங்கி விட்டது. அனைத்து சங்க அமைப்புகளுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு .ஆனால் தாம் மட்டுமே இந்த வெற்றியினை பெற்றுத்தந்ததாகவும் மற்றவர்களுக்கு இதில் பங்கில்லை என்றும் ஏளனம் செய்யக்கூடாது.  கடந்த  மூன்று ஆண்டுகள் நாம் மிகக் கடுமையாக இந்த வெற்றியை அடைய பாடுபட்டோம், உழைத்தோம் என்பதை மிக்க அடக்கத்துடன் சொல்லிக்கொள்ள விழைகிறோம். நாம் யாருடனும் வாய்ச்சண்டைக்குத் தயாரில்லை ஆனால் யாரேனும் நம்மைக் சீண்டினால் தக்க பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் . இப்போது பணி யிலுள்ளோர் எந்த சங்கத்துடனும் 
கூட்டு வைத்திருக்க வில்லை. நாம் எந்த சங்கத்தையும் சாராதவர்கள்.

நாம் பெற வேண்டிய பலன்களை  பெறுவதற்குரிய  செயல்களைச்  செய்ய BSNL அலுவலகங்கள் சற்று சுணக்கம் காட்டுவார்களோ என அச்சப்படுகிறோம் . அவசரமாக செய்ய வேண்டிய இப்பணிகளுக்காக சிறப்பு குழுக்களை ஒவ்வொரு SSAவிலும் அமைக்கப்பட வேண்டும். இந்த வேலையை நம் மாவட்ட சங்கம் உன்னிப்பாக கவனிக்க  வேண்டும். தேவைப்பட்டால் ஓய்வுபெற்ற அனுபவமுள்ள ஓய்வூதியர்கள் தங்கள் சேவையை வழங்க தாமாகவே முன்வரவேண்டும். DOT  பகுதியும் இதற்கான அதிகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.   DOT  பகுதி  78.2 சதவீத பென்சன் ஊதிய மாற்றத்தை செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கலாம். 100 சத ஓய்வூதியத்தினை மத்திய அரசே வழங்க ஒப்புக்கொண்டுள்ளதால் , BSNL நிர்வாகம் sanction செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை
இதற்கான விதிகள் மாற்றப்பட்ட வேண்டும். எல்லாம் டிஜிட்டல் மயம் என்ற இக்கால கட்டத்தில்BSNL  லிருந்து DOT க்கு FILES  மாற்றப்படுவதில் எந்த வித சிக்கலும் இருக்கக்கூடாது .அதிகப்படியான பணிப்பளுவை ஏற்பதற்கு தகுந்தவாறு CCA  அலுவலகங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் ஏழாவது சம்பள கமிஷன் உத்தரவுகளையும் நிறைவேற்ற வேண்டும். சிறப்புத்தன்மை உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும் தேவைப்பட்டால் இடவசதியுள்ள கட்டிடத்திற்கு CCA  அலுவலகத்தை மாற்ற வேண்டும்BSNL ஒதுக்கியுள்ள இடங்களை மட்டும் DOT  நம்பியிருக்குக்கக்கூடாது 

01-01-2007 க்குப்பிறகு ஒய்வு பெற்றவர்கள் ,  நிலுவைத்தொகைகளையும் ,ஓய்வூதிய பலன்களையும் அவர்கள் ஒய்வு பெற்ற நாளிலிருந்தே பெறசெய்ய வேண்டும் என்பதே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

60:40 உடன்பாட்டினை CABINET  நீக்கியதுதான் மிக முக்கிய அம்சமாகும் இனிமேல் நமது எதிர்கால ஓய்வூதிய மாற்றங்களுக்கு BSNL நிர்வாகத்தின் இலாப/நஷ்டம் குறித்து கவலைகொள்ள தேவையில்லை. அதுமட்டுமல்ல மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றங்கள் வரும்போதெல்லாம்  நமக்கும் அது போல ஓய்வூதிய மாற்றங்கள் கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நிரந்தர வகைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  PRC என்பது பணிபுரியும் நிவாகிகளுக்கு மட்டுமே ஊதிய மாற்றம் செய்யும். நாம் BSNL  அனைத்து ஓய்வூதியர்களின் பிரதிநிதியாக உள்ளோம். ஒய்வு பெற்ற நிர்வாகிகளின் நலன்களையும்,  எண்ணிக்கையில் அதிகமாக உள்ள  நிர்வாகிகள் அல்லாத மற்ற ஓய்வூதியர்கள் நலன்களையும் புறந்தள்ள நம்மால் முடியாது .நம்மக்குள்ள ஒரே குறிக்கோள் : தொலைத்தொடர்பு ஓய்வூதியர்கள் நலன் மட்டுமே.
வளர்க்க நம் ஓய்வூதியர் அமைப்பு 

பொதுச்செயலர் 
AIBSNLPWA 

Saturday 10 September 2016



10/09

Friday 9 September 2016






Yesterday, on 8th Septemebr 2016, our leaders in Bangalore met the PA to Minister Shri Ananthkumar and discussed the arrangements for the Special conference  to be held on 18th September in Palace Sheesh Mahal, Palace Grounds  Bangalore.   
It is confirmed that Shri Ananthakumar has fixed our conference as his first programme  for that day and he will arrive at our venue any time after 10.30 AM.  He will be with us for some time.
We must assemble at 10 AM without fail.

The proceedings should be conducted in a very systematic, businesslike manner.  Time can not be lost at all.
Welcome speech, Key Note address, Greetings, President's address etc. everything should be brief.
More  time will be consumed for felicitating Shri Ananthkumar.
Then we must give enough time to him to speak.
That is more important.
Arrangements are being made for stay  for the comrades coming from other stations.  Those details will be be conveyed to you all very soon. Please wait for the information.
I seek your cooperation in conducting the conference in a very systematic manner.


P S Ramankutty

Thursday 8 September 2016


     

பென்சன்  அதாலத் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று CCA தமிழ்நாடு வலைதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது . ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் மற்றும்  வீட்டு விலாச மாற்றம் வேறு ஏதாகிலும் இருந்தால் 07-10-2016 க்குள் கடிதம் மூலம் CCA  தமிழ்நாடு  க்கு தெரியப்படுத்ததலாம் , மாவட்ட  சங்கத்திடமும் ஒரு காப்பியை அளிக்கவும். 
விலாசம் 
JOINT CCA ,
60- எத்திராஜ் சாலை ,
முதல் மாடி ,
எழும்பூர் ,
சென்னை  --- 8
60 00 08

பென்சன் அனாமலி கேஸ் மீண்டும் 19-10-2016 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று  சட்ட கமிட்டி உறுப்பினரான தோழர் R L கபூர் புது டில்லியிலிருந்து  தெரிவித்துள்ளார்  இன்று கேட்புக்கு வந்த பென்சன் அனாமலி கேஸ் 23  வது அயிட்டமாக இருந்தது. ஆனால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே 19-10-2016 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Tuesday 6 September 2016




1) பேருந்தில் நீங்கள் சென்றால் , பெங்களுருவில் உள்ள ஷீஷ் மஹால் செல்ல " டவுன் ஹால் ஸ்டாப்பில் இறங்கி தெருவை சப் வே மூலமாக கிராஸ் செய்யவும்.. டவுன் பஸ்  எண்  279A ,  282A  282C  283 , 285F , 285R  286, 286D  297, 415E இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " ரமண மகரிஷி  ஆஸ்ரமம் /  பார்க் " ல் இறங்கவும். எதிரில் ஷீஷ் மஹால் இருப்பதைக் காணலாம்.

2) இரயிலில் செல்வதாக இருந்தால், பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கவும். டவுன் பஸ் எண் 278, 278E , 94D , 270 , 270D .  270E  இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏறி " மேக்ரி சர்க்கிளில் " இறங்கவும்.  நமது ஷீஷ் மஹால் தென் புறத்தில் சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது.

3) பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து,   மெஜெஸ்டிக் பஸ் ஸ்டேஷன் லிருந்து டவுன் பஸ்  எண் 279, 279E , 284H , 286F, 286G , 287JA , 288D , 287H , V -285   இவற்றில் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இறங்கவும்..

4) யஷ்வந்த்புர் ரயில் நிலையத்தில் இருந்து 94B , 250N , 251C , 252A , 257H  G -8 இதிலேறி மேக்ரி சர்க்கிளில் இறங்கவும்.
Happy Journey !!!

Thanks to STR whatsApp message

Monday 5 September 2016




அருமைத் தோழர்களே/தோழியர்களே ,
வணக்கம்.
18-09-2016 அன்று பெங்களுருவில் நடைபெற இருக்கும் ஒருநாள் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விபரங்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன . 
நம்பர்         இரயில் பெயர்                CBT புறப்படும் நேரம்       BG சேரும் நேரம் 

16316           பெங்களூரு எக்ஸ்பிரஸ்                 0100                       0835
11014            லோகமான்ய திலக் எக்ஸ்              0845                     1545
12678           பெங்களூரு எக்ஸ்பிரஸ்                  1250                      1950 சிட்டிங் மட்டும் 
16525            பெங்களூரு எக்ஸ்பிரஸ்                 2255                     0720
12258            யஷ்வந்தபுர் எக்ஸ்பிரஸ்                0140                     0930  சனி மட்டும் 
16332            மும்பை  எக்ஸ்பிரஸ்                        1335                      2125 சனி மட்டும் 
16528            யஷ்வந்தபுர் எக்ஸ்பிரஸ்                 2330                     0800  

இதில் 12678 பெங்களூரு எக்ஸ்பிரஸ்ஸில் சில இருக்கைகள் காலியாக உள்ளன விரைந்து சென்று முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மற்ற இரயிகளில் முன்பதிவுக்கு முயலவும். தத்கால் டிக்கட் 17ஆம் தேதியன்று முன்பதிவு செய்யலாம்.

வாருங்கள் தோழர்களே !  
திரளாக திரண்டு வாருங்கள் !! 
நம் சங்கத்தின் புகழ் பரப்பி வாருங்கள் !!!

தோழமை வாழ்த்துக்களுடன் 
மாவட்ட சங்க  நிர்வாகிகள் 
AIBSNLPWA  கோவை மாவட்டம்.
                                                         









Sunday 4 September 2016




அன்பு தோழர்களே/ தோழியர்களே
வணக்கம்..
நேற்று ( 03-09-2016 ) அன்று நடைபெற்ற சிறப்பு செயற்ககூட்டத்திற்கு நம் மாவட்ட தலைவர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார் .
சென்ற மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாடு சிறப்பாக நடைபெற பண உதவி, பொருள் உதவி மற்றும் உடல் உழைப்பு நல்கி மிக மிக நல்ல முறையில் அனைவரும் பாராட்டும் வகையில் மேன்மையாக மாநாடு அமைய பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 18 ஆம் தேதி பெங்களுருவில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டிற்கு நம் கோவை தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். காலை 1000 மணியிலிருந்து மதியம்  0100 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் 78.2% IDA நாம் பெற பல்வேறு வகைகளில் உதவி செய்த மத்திய அமைச்சர் மாண்புமிகு
அனந்தகுமார் அவர்களுக்கு நம் நன்றியினை அளிக்கும் விதமாக நாம் பெருமளவில் சென்று கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பிக்க வேண்டும்.
17-09-2016 இரவு தங்குவதற்கும், 18-09-2016 காலை refresh செய்து கொள்வதற்கும் தகுந்த வசதிகள் கல்யாண மஹாலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன . 17th இரவு உணவு  & 18th காலை சிற்றுண்டி  செலவுகளை சார்பாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். 18th  அன்று மதிய உணவு வழங்கும் பொறுப்பினை பெங்களூரு மாவட்ட சங்கம் ஏற்றுள்ளது .

மாநாட்டிற்கு செல்லும் தோழர்களுக்கு போக்கு வரத்து படியாக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 300/-  கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வழங்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பெங்களூரு சிறப்பு மாநாட்டிற்கு செல்லும் தோழர்கள் மாநில மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளர் தோழர் K சிவக்குமார் அவர்களிடமிருந்து பெங்களுருவில் பெற்றுக்கொள்ளலாம் .

வாருங்கள் தோழர்களே /தோழியர்களே !
கொங்கு தரணியிலிருந்து புறப்பட்டு செல்லும்  நாம்
எங்கும் புகழ் பரப்பி வெற்றிக்கனியை ஈண்டு வருவோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர்.திருவேங்கடசாமி,
கோவை மாவட்ட செயலாளர்
94871  64321

                                                   



Thursday 1 September 2016



                         அறிந்து கொள்ள ஒரு தகவல் 

கோரிக்கை  1

"ஓய்வூதியர் இயற்கை எய்துவிட்டால் , குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் எந்த வித தாமதமும் இருக்கக்கூடாது என்பதற்காகவே கணவன்/மனைவி ஆகியோர் இணைந்த கூட்டுக்கணக்கு (Joint Account With Spouse ) ஏற்படுத்தப்படுகிறது . ஆனால் சில சமயங்களில் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குடும்ப ஓய்வூதியம் பெற 4 அல்லது 5 மாதங்கள் ஆகிவிடுகின்றன .அதே சமயம் கூடுதல் ஓய்வூதியம் இந்த காலகட்டங்களில்  வழங்கப்பட்டிருந்தால் அவை உடனே பிடிக்கப்பட்டு விடுகின்றன ." என்று ஒரு கோரிக்கை எழுப்பப் பட்டது.

Department of Expenditure  வழிகாட்டு முறை : 

" DP & PW OM No 1/27/2011-P &PW (E ) /20-09-2013 -ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகள் அனைத்து CPPC  ல் உள்ள பொது மேலாளர்கள் களுக்கு OM No CPAO /Tech /Simplification /2014-15/595-96  dtd 14-10-2014 ல் உள்ளபடி ஓய்வூதியரின் இறப்பு சான்றிதழ் பெற்ற உடனே ,அதிகப்படியான ஓய்வூதியம் அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை திரும்ப பிடித்துக்கொள்ளலாம் என்ற பொறுப்பேற்பு (Understanding ) மற்றும் குடும்ப ஓய்வூதியரின் வயது/பிறந்த தேதி சான்று ஆகியவைகளை பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த இடைப்பட்ட காலத்தில் கையாளப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் குடும்ப ஓய்வூதியரிடம் அறிவிக்கப்பட்ட வேண்டும்.

கோரிக்கை 2  

" கூடுதலாக அளிக்கப்பட ஓய்வூதியத்தை திரும்ப பிடித்துக்கொள்ள பொறுப்பேற்பு (Understanding ) அளித்த போதிலும் அதனை ஓய்வூதியம் வழங்கும் வங்கி CPPC க்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தாத காரணத்தினால் , முதல் குடும்ப ஓய்வூதியம்  பெறுவதற்கு கால தாமதம் ஆகிறது"

நெறிமுறைகள் :

 உரிய நேரத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்ப  வங்கிகளின்  உள்கட்ட அமைப்பு முறைகளை சரி செய்ய வேண்டும்   என்று அனைத்து  வங்கிகளும் அறிவுத்தப்பட்டுள்ளன  



தொடரும்